டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி டிடி மற்றும் நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கு சிறந்த மகள் விருது கிடைத்துள்ளது.
ஃபெமினா சூப்பர் மகள் விருது வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது.
இதில் சின்னத்திரையில் அசத்தி வரும் நிகழ்ச்சி தொகுப்பாளினி டிடி மற்றும் பெரிய திரையில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து வரும் வரலட்சுமி ஆகியோருக்கு சிறந்த மகள் விருது வழங்கப்பட்டது.
மகளின் கெரியர் சூப்பராக செல்லும் மகிழ்ச்சியில் உள்ள சரத்குமார் இந்த விருதால் பெருமிதம் கொண்டுள்ளார். அம்மாவுடன் சேர்ந்து மேடையில் விருது வாங்கிய தருணம் குறித்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
Thnk u @FeminaIndia for this #FeminaSuperDaughterAwards2018 Was super nervous to share the stage with my mother bt i did it ..Thnk u guys for this absolute honour given to my mother. pic.twitter.com/nMSKjP2R5k
— DD Neelakandan (@DhivyaDharshini) 26 June 2018







