விஜய் தமிழ் சினிமாவில் வசூல் ரீதியாக பல வரலாற்று சாதனைகள் செய்துள்ளார். கடந்த வருடம் அவரின் நடிப்பில் வெளியான மெர்சல் படம் ரூ 250 கோடி வசூல் செய்தது.
விஜய்யின் படங்கள் பொதுவாகவே வெளிவரும் முன்னர் பல போராட்டங்களை சந்தித்து பின் வெளியாகி வெற்றி நடைபோடுவதுண்டு. படத்திற்கான வரவேற்பும் திருவிழா போல தான்.
விஜய் பிறந்தநாள் ஸ்பெஷலாக அண்மையில் சர்கார் படத்தின் போஸ்டர் வெளியானது. ட்விட்டரில் கடந்த சில நாட்களில் இது அதிகமாக ட்ரண்டாகி சாதனை செய்தது.
மெர்சல் படத்துடன் ஒப்பிடும் போது லைக்ஸ் மற்றும் ரீ ட்வீட்ஸ் குறித்த விபரங்கள்..







