தமிழ் சினிமாவில் எவ்வளவோ பாடல்கள் வெளிவந்திருந்தாலும் பாடகி ஜானிகி அவர்களின் பாடலுக்கு இளைஞர்கள் அடிமை என்றே கூறலாம்.
தற்போது இவரது உடல் மிகவும் மோசமாகியுள்ளதாகவும், இறந்துவிட்டதாகவும் செய்திகள் தீயாய் பரவி வந்தது. இது எந்த அளவிற்கு உண்மை என்ற குழப்பத்திற்கு மத்தியில் தற்போது புதிய காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.
மிகவும் ஆவேசமாக பதிலளித்துள்ளார் பாடகி ஜானகி. இதயம் பலவீனமானவர்களை தயவுசெயது இம்மாதிரியான வதந்திகளைக் கூறி கொலை செய்துவிடாதீர்கள் என்றும் நான் நன்றாகவே இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.