பிக்பாஸ் நிகழ்ச்சி முதல் சீசனின் முக்கிய விசயமே ஆரவ் ஓவியா காதல் தான். பாதியிலேயே ஓவியா வீட்டை விட்டு வெளியேறினாலும் மக்கள் மனதை வென்றார்.
இந்நிலையில் தற்போது பிக்பாஸ் சீசன் 2 தொடங்கியுள்ளது. இதில் நடிகை உமா ரியாஸின் மகன் ஷாரிக் கலந்துகொண்டுள்ளார். அதே வேளையில் பெங்காலி நடிகையான ஐஸ்வர்யா தத்தாவும் கலந்துகொண்டுள்ளார்.
இந்நிலையில் ஐஸ்வர்யா ஷாரிக்கிடம் காதலை சொல்கிறார். உடனே ஷாரிக் தன் வாழ்க்கையின் முக்கிய விசயங்களை எடுத்து சொல்லி எதிர்காலம் குறித்து யோசிக்கிறார்.