எல்லோரும் எதிர்பார்த்த விஜய் 62 படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் இதோ!

விஜய் ரசிகர்கள் தற்போது பெரும் கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள். முருகதாஸ் இயக்கத்தில் அவர் தற்போது விஜய் 62 படத்தில் நடித்து வருகிறார். இப்படம் வரும் தீபாவளி பண்டிகைக்கு வெளியாகிறது.

இதற்கான ஏற்பாடுகளும், படப்பிடிப்புகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விஜய்யின் பிறந்தநாளுக்காக நேற்று மாலை FIRST LOOK போஸ்டர் வெளியாகி ரசிகர்களை கொண்டாடவைத்தது.

இந்நிலையில் இரண்டாம் லுக் போஸ்டர் வெளிவந்துள்ளது.