வாயில் கூர்மையான பிளேடை முழுங்கி அனைவரையும் முகம் சுழிக்க செய்த வாலிபர்

சாகசங்களை உலகிற்கு காட்டும் நிகழ்ச்சிகள் பல நாடுகளில் இடம்பெற்று வருகின்றது. இதில் அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகளில் உலகில் மிகச்சிறந்த பிரபலங்களை உருவாக்கும் நிகழ்ச்சி Got Talent என்ற ரியாலிட்டி ஷோ.

இக்காணொளியில் டேவிட் ஷைன் என்ற இளைஞர் மிகக்கூர்மை வாய்ந்த பிளேடுகளை வாயில் முழுங்கி சாப்பிட்டுள்ளார். அதனை ஒரு நூலினை கொண்டு எடுக்கும் காட்சி பார்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தன் மேஜிக் திறமையால் இதை செய்த அந்த இளைஞரின் காணொளி தற்போது சமுக வலைத்தளங்களில் பரவி வருகிறது.