உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் நேற்று தொடங்கியது. இந்த சீசனில் யாஷிகா, மும்தாஜ், NSK ரம்யா என மொத்தம் 16 பேர் கலந்து கொண்டுள்ளனர்.
கடந்த சீசனில் ஓவியா, ஜூலி தான் அதிக அளவில் ட்ரெண்டாகினர், ஓவியாவுக்கு பிக் பாஸால் மவுசு அதிகமானது, ஆனால் ஜூலிக்கு அது அப்படியே நேர் மாறாக அமைந்தது.
இந்நிலையில் தற்போது இரண்டாவது சீசனில் யார் ஓவியா, ஜூலி, ரைசா என பட்டியலிட்டுள்ளார் பிரபல காமெடி நடிகரான சதிஷ். இது குறித்து அவர் பதிவு செய்திருந்த ட்வீட் இதோ.








