நடுரோட்டில் சிறுமிகள் செய்யும் வேலை… நீங்களே பாருங்கள்

ஆண்கள் தான் முன்பெல்லாம் தெருக்களில் நடனம் ஆடுவர். ஆனால் தற்போது பெண்கள், சிறுமிகள் என அனைவரும் நடனமாடுகின்றனர். இந்த காணொளியிலும் நடுரோட்டில் இரு சிறுமிகள் நடனமாடுகின்றனர். இந்த காணொளி சமுக வலைதளத்தில் பரவி வருகிறது.

குறித்த காணொளியில் சிறுமிகள் இருவர் தப்பாட்டத்திற்கு நடனமாடுகின்றனர். இவரை கைதட்டி அங்குள்ளவர்கள் உற்சாகம் செய்கின்றனர்.

மேலும் இவருடன் இணைந்து அங்குள்ள இளைஞர் ஒருவர் ஆடுகின்றார். இதோ அந்த அசத்தல் நடனம்..