சிறுமியைப் பார்த்து கண்ணீர் விட்டு கையெடுத்துக் கும்பிட்ட நடுவர்கள்!! – காணொளி

பிரபல இந்தியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படும் நிகழ்ச்சி ஒன்றில் சிறுமி ஒருவர் பாடிய பாடல் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

குறித்த சிறுமி பாடலை பாடும் போதே நடுவர்கள் கண்ணீர் விட்டு கையெடுத்து கும்பிட்டுள்ளனர். அது மட்டும் அல்ல, பாடல் பாடி முடிந்தவுடன், சிறு வயதில் இப்படி ஒரு திறமையா என்று அரங்கமே அதிர்ச்சியடைந்துள்ளது.

இதேவேளை, இந்த காட்சி கோடிக்கணக்கான பார்வையாளர்களை ஈர்த்துள்ளது. சமூகவலைத்தளங்களில் தற்போது தீயாகப் பரவி வருகின்றது.