நீங்கள் பானிபூரி அடிமையா?

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு தான் பானிபூரி. தெரு ஓரங்களில் மழையில் முளைத்த காளான் போன்று பல கடைகள் உருவாகிவிட்டது.

சரி இவ்வாறான உணவுகள் சுகாதாரமானதாக இருக்கிறதா என்றால் அது கேள்விக் குறியே… இந்த பானிபூரியினை காரமான ரசம் என்று கூறப்படும் தண்ணீர் ஊற்றி தான் சாப்பிட வேண்டும்.

இங்கு அவ்வாறு சாப்பிடப்படும் இந்த பூரிகள் எவ்வாறு தீப்பற்றி எரிகிறது என்பதைக் காணொளியில் பாருங்கள்..