இதையெல்லாம் நினைக்கும் போது மிகவும் வேதனையாக உள்ளது! சன்னி.

ஆபாச திரைப்படங்களில் நடித்து உலகம் முழுவதும் பிரபலமானவர் சன்னி லியோன். இவர் தற்போது அது போன்ற திரைப்படங்களில் இருந்து நடிப்பதை விட்டு பாலிவுட்டில் என்ட்ரி கொடுத்துள்ளார்.

ஆனால் முன்னணி நடிகர்கள் தங்களது படங்களில் நடிக்க வைக்க தயக்கம் காட்டுகின்றனர். மேலும் இவர் வீரமாதேவி என்ற வரலாற்று படத்தில் நாயகியாக நடித்து வருகிறார்.

மேலும் இதனை பற்றி அவர் தன்னுடைய ட்விட்டரில் ட்வீட் ஒன்றையும் செய்துள்ளார். அந்த ட்வீட்டில் பல தவறுகளை செய்து விட்டேன். இதையெல்லாம் நினைக்கும் போது மிகவும் வேதனையாக உள்ளது என கூறியுள்ளார்.

sunny leone