4 பிரமிட்டுகளை உள்ளடக்க கூடிய குகை நடுவே தண்ணீர் மிக அதிசயமான இடம் இதுதான்

சீனாவின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள மலைத்தொடர் மிகவும் அதிசயம் மிகுந்த இடமாக இருக்கிறது. குறித்த மலைத்தொடர் ஒன்றில் ஒரு குகை காணப்படுகிறது. இதன் பருமன் சுமார் 4 பிரமிட்டுகளை வைத்தால் எவ்வளவு பெரிய இடம் இருக்குமோ அந்த அளவு காணப்படுகிறது. அங்கே கரும் நீல நிறத்தினால் ஆன நீர் தேங்கி இருக்கிறது.

மேலும் அரிய வகையான உலோகங்கள் தாதுகள் நிறைந்த கற்பாறை காணப்படுகிறது. அதில் அதிசயமான உயிரினங்கள் வாழ்ந்து வருகிறது. அதிர்வின் வாசகர்களுக்காக இதோ காணொளி.