வீட்டிலேயே கேன்சர் நோயை விரட்டலாம்……!

இந்தியா முழுவதும் புற்று நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்த நோயால் இறப்பவர்களின் எண்ணிக்கை இந்தியாவிலும் மற்ற நாடுகளிலும் அதிகம். பொதுவாக இந்தியர்களிடம் புற்றுநோய் வந்துவிட்டால் உயிர்பிழைப்பது மிகவும் கடினம்தான் என்ற தவறான மனப்பான்மை நிலவுகிறது. இந்தியர்களின் மாறிவரும் உணவுப்பழக்கமும் புற்றுநோய் செல்கள் தூண்டப்படுவதற்கான காரணம் ஆகும். புகையிலைப் பிடித்தல், மது அருந்துதல், போதைப்பொருட்களை பயன்படுத்துதல் ஆகிய காரணங்களால் நுரையீரலை புற்றுநோய் எளிதில் தாக்கும். அதிகமான அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்துவதால் தோல் புற்றுநோய் ஏற்படும் என சமீபத்தில் நடந்த ஆய்வுகள் கூறுகின்றன. சுற்றுசூழல் மாசுபாடும் மனிதர்களுக்கு புற்றுநோயை உண்டாக்கலாம். புற்றுநோய்க்கான மருந்துக்களை கண்டுபிடிப்பதில் சென்னை அடையாறு புற்றுநோய் மையம் உள்ளிட்ட பல மருத்துவமனைகள் தொடர்ந்து தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இன்னொருபுறம் வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டே புற்றுநோயை விரட்டியடிக்கலாம் என கூறுகிறது ஒரு ஆய்வு. பரம்பரை புற்றுநோய் என்றாலும் கூட வீட்டு வைத்தியத்தின் மூலம் கேன்சர் செல்களை கட்டுப்படுத்த இயலும் என கூறுகிறது.

வீட்டிலிருந்தபடியே புற்றுநோயை விரட்டுவதற்கு அதிகப்படியான செலவு ஒன்றும் ஏற்பட்டுவிடப்போவதில்லை. ஒரு பாக்கெட் பேக்கிங் சோடாவும், தேனுமே போதும். பேக்கிங் சோடாவும் தேனும் இணைந்து உடலுக்குள் உருவாகியிருக்கும் புற்றுநோய் செல்களை கட்டுப்படுத்தும். தேனும் பேக்கிங் சோடாவும் இணைந்த கலவை நோய் தாக்கிய செல்களை அழிக்கும் வல்லமை கொண்டவை ஆகும் என புற்றுநோய் தொடர்பான ஒரு ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. Next Page பட்டனை அழுத்தி, அதை எப்படி செய்ய வேண்டும்? எந்த மாதிரியான வழிமுறைகளை பின்பற்ற வேண்டுமென்பதை அடுத்த பக்கத்தில் பார்க்கலாம்.