ஒரு பெண்ணைப் புரிந்துகொள்வது மிகவும் கடினமான விஷயம், எந்த மனிதனும் இதுவரை பெண்களை சரியாக புரிந்து கொள்ளவில்லை.பெண்கள் மிகவும் சிக்கலான நபர்களாக கருதப்படுகிறார்கள். ஆனால் உளவியல் படி, ஒரு நபரின் சில நடத்தையை வைத்து ஆளுமையை புரிந்து கொள்ள முடியும் மற்றும் இந்த வழிகளில் நீங்கள் மனித இயல்புகளையும் புரிந்து கொள்ள முடியும்.
நேராக தூங்கும் பெண்கள்

நேராக தூங்கும் பெண்கள் மிகவும் எளிமையாக இருப்பார்கள். இந்த பெண்கள் பொதுவாக புத்திசாலிள். மற்றும் அவர்கள் வாழ்க்கையில் ஒரு சமநிலையை வைத்து செயல்களில் ஈடுபடுவார்.. ஆனால் அவர்கள் எதிலும் தங்களை நிரூபிக்க ஆசைப்படுவார்கள். அவர்கள் எப்போதும் பெரிதாக ஒன்றை செய்ய விரும்புகிறார்கள். இந்த வகையான பெண்கள் காதலில் இருக்கும் போது, தங்கள் பங்காளிகள் முன்னோக்கி வந்து தேவையான முடிவுகளை எடுக்க வேண்டும் அதிலும் தங்களுக்கு பிடித்தமானவாறு நடக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பவர்களாக இருப்பார்.
வயிற்றை கீழே வைத்து தூங்கும் பெண்கள்

இப்படி தூங்கும் பெண்கள் துணிச்சலானவர்களாக இருப்பார். எதையும் முன்வந்து செயல்படும் தன்மை கொண்டவர்கள்.மேலும் இவர்கள் தங்களை அதிகம் ஆச்சரியப்படுத்துவதையே விரும்புவார் உதாரணமாக திடீர் அன்பளிப்புகள் ,பரிசுகளில் கவரப்படுபவர்களாக இருப்பார்.
இடது பக்கமாக திரும்பி தூங்கும் பெண்கள்

இவ்வகையான பெண்கள் அதிகம் திடமானவர்கள் அடிக்கடி மாறுதல்களை விரும்ப மாட்டார்கள்.அவர்கள் பண்பாக பேசும் குணம் கொண்டவர் .நல்ல நடத்தைகளையும் கொண்டவர்கள்.தங்களது நட்புவட்டத்தை நம்பகமாக அமைத்துக்கொள்வார் மேலும் நண்பர்களை வழிநடத்தும் குணம் கொண்டவர்களாகவும் காணப்படுவார்.
மார்பின் மேல் கை வைத்தவாறு உறங்கும் பெண்கள்

இவ்வகை பெண்கள் குடும்பத்தில் மிக பெரிய பங்கு வகிப்பவராக அருப்பார் தங்கள் குடும்பத்திற்காக எந்த அளவுக்கும் செல்லக் கூடியவராகவும் இருப்பார்.மேலும் இவள் கவர்ச்சியை விரும்ர்பவராகவும் இருப்பார்.
தலையணையை அணைத்துத் தூங்கும் பெண்கள்

இவ்வகைப் பெண்கள் இலகுவில் அனைவரையும் நம்பக்கூடியவராக இருப்பார் .மேலும் எளிமையாகவும் இருப்பார்.
முழுமையாக போர்த்தபடி நேராக தூங்கும் பெண்கள்.

அவ்வகைப் பெண்கள் மிகவும் அமைதியானவராக இருப்பார்.மேலும் அவர்கள் ஒருவரை மட்டும் காதல்க்கும் குணம் கொண்டவர்கள் தங்களுக்கான மரியாதையை எதிர்பார்ப்பார்கள்.






