அரங்கத்தை அதிர வைத்த சிறுமி! அதிர்ச்சியில் மூழ்கிய நடுவர்கள்?

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி ஒன்றில் சிறுமி ஒருவர் பாடிய பாடலில் முதல் வரியிலேயே நடுவர்கள் முதல் அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

மிகவும் அழகிய குரலில் பாடியது 10வயது சிறுமியா என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதேவேளை, அவரின் திறமையை பாராட்டியுள்ளதுடன், சிறுமிக்கு அனைவரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். குறித்த காட்சி தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.