செய்திகள்இலங்கைச் செய்திகள் அநுருத்த பொல்கம்பொல கைது..! 16/05/2018 05:49 முன்னாள் அரச மரக்கூட்டுத்தாபனத்திற்கு தலைவராக இருந்த அநுருத்த பொல்கம்பொல 8 மில்லியன் பணமோசடி செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார். மேற்படி கைது குற்றப்புலனாய்வு அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. Facebook Twitter WhatsApp Line Viber