ரவா கேசரி…

ரவை – 1/2 கப்

  • சர்க்கரை – 1 கப்
  • தண்ணீர் – 2 கப்
  • உப்பு – 1 சிட்டிகை
  • கேசரி பவுடர் – 2 சிட்டிகை
  • நெய் – 4 ஸ்பூன்
  • முந்திரி – 7
  • ஏலக்காய் பவுடர் – 1/2 ஸ்பூன்

 

rava-kesari%e0%ae%b0%e0%ae%b5%e0%ae%be-%e0%ae%95%e0%af%87%e0%ae%9a%e0%ae%b0%e0%ae%bfrava-kesari-recipe-in-tamil-font

செய்முறை :
  1. முதலில் காடாயில் 1 ஸ்பூன் நெய் விட்டு முந்திரி பருப்பை பொன் நிறமாக வறுத்து தனியாக எடுத்துக் கொள்ளவும்.
  2. அதே நெய் காடாயில் ரவையை 4 நிமிடத்திற்கு மனம் வரும்வரை மிதமான தீயில் பொன் நிறமாக வறுத்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்.
  3. காடாயில் 2 கப் தண்ணீர் , 1 சிட்டிகை உப்பு , 2 சிட்டிகை கேசரி பவுடர் சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விடவும்.
  4. அடுப்பை மிதமான தீயில் வைத்து கொதித்த நீரில் ரவையை கொஞ்சம் கொஞ்சமாக கொட்டி கட்டி இல்லாமல் கிளரவும். 5 நிமிடம் மூடி வைத்து வேக விடவும்.
  5. இப்பொழுது சர்க்கரை சேர்த்து கரையும் வரை கிளரவும். நெய், ஏலக்காய் பவுடர் சேர்த்து கிளரவும்.
  6. அகலமான பாத்திரத்தில் சிறுது நெய் தடவி கேசரியை கொட்டாவும். முந்திரியை தூவி பரிமாறவும்.