குடையுடன் மல்லுக்கட்டிய டிரம்ப்!!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் விமானத்தில் இருந்து இறங்கும் போது பலமாக காற்று வீசியது.அப்போது குடையுடன் மல்லுக்கட்டிய காணொளி வெளியாகியுள்ளது.மிச்சிகன் மாகாணத்தில் குடியேற்ற சட்டவிதிகள், வடகொரிய விவகாரம், புதிய வரிவிதிப்புக் கொள்கை உள்ளிட்ட விடயங்கள் குறித்து அதிகாரிகளுடன் பேச்சு நடத்திய பின் டிரம்ப் நேற்று மேரிலாண்ட் திரும்பினார்.

அப்போது அங்கு விமானத்தில் இருந்து இறங்கும் போது, பலத்த காற்று வீசியதால் தான் வைத்திருந்த குடையை மடக்க முடியாமலும், விரிக்க முடியாமலும் குடையோடு டிரம்ப் மல்லுக் கட்டியுள்ளார். குடையுடன் அமெரிக்க ஜனாதிபதி மல்லுக்கட்டிய காணொளி இணையத்தில் வேகமாக வைரலாகி வருகின்றது.