இளம்பெண்கள் செய்த செயல்! வைரலாகும் வீடியோ

பொதுவாக திருமண நிகழ்ச்சி என்றாலே மகிழ்ச்சிக்கு பஞ்சம் இருக்கவே இருக்காது. நண்பர்களின் கேலி, கிண்டல் என மிகவும் ஜாலியாகவே இருக்கும்.

நடனம் என்றால் அனைவருக்கும் பிடித்தமான ஒன்றாகும். அதிலும் குத்து பாடல்கள் என்றால் சொல்லவா வேண்டும் பார்பவர்களையே எழுந்து ஆட வைக்கும்.

அதேப்போல தற்போதெல்லாம் திருமண நிகழ்வுகளில் கண்டிப்பாக குத்தாட்டங்கள் அரங்கேறியே தீரும். மணமகள், மணமகனின் நண்பர்கள் சேர்ந்து குத்தாட்டம் போடுவது வழக்கம் தான்.

அது போல, இங்கு, திருமணத்திற்கு வந்த மணமக்களின் தோழிகள் இரண்டு பேர் தனது சேர்ந்து குத்தாட்டம் போட்டது திருமணத்திற்கு வந்த அனைவரும் வெச்ச கண்ணு வாங்காம பார்க்க வைத்துள்ளது.

2016 ஆம் ஆண்டு வெளியாகிய இந்த வீடியோவானது, தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகியுள்ளது.