தென்னிந்திய திரைப்பட நடிகர் சதீஸ் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனது வீட்டைச் சென்று பார்வையிட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்திற்கு பயணம் சென்றுள்ள அவர் யாழ். வல்வெட்டித்துறையிலுள்ள பிரபாகரனது வீட்டிற்கு சென்று பார்வையிட்டதுடன், அங்கு புகைப்படங்களும் எடுத்துக்கொண்டுள்ளார்.
மேலும், இது தொடர்பான பதிவொன்றையும் தனது டுவிட்டர் தளத்தில் நடிகர் சதீஸ் பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தமிழ் ஈழத்தலைவர் திரு.பிரபாகரன் அவர்களின் இல்லம்.
வல்வெட்டித்துறை.தமிழ் ஈழத்தலைவர் திரு.பிரபாகரன் அவர்களின் இல்லம்.
வல்வெட்டித்துறை. pic.twitter.com/eHd2msHvEc— Sathish (@actorsathish) April 15, 2018






