பொதுவாக எந்தவொரு செயலாக இருந்தாலும் ஆரம்பத்தில் தயக்கமும், பயமும் நிச்சயமாகவே இருக்கும். அதற்காக நாம் செய்யவிருக்கும் செயலை செய்யாமல் இருந்துவிட முடியாது.
இங்கு அருமையான நகைச்சுவைக் காட்சி ஒன்றினையே காணப்போகிறீர்கள். தற்போது பெரும்பாலான மக்கள் படிக்கட்டு ஏறி கஷ்டப்படுவதில்லை. அதற்காக எஸ்குலேட்டர் வந்துவிட்டது.
இதில் ஆரம்பத்தில் யார் சென்றாலும் சற்று பயமாகவே இருக்கும். இங்கும் அப்படியொரு நிலையே ஏற்பட்டுள்ளது. ஆப்பிரிக்க நபர்கள் சிலர் முதன் முதலாக எஸ்குலேட்டரைப் பயன்படுத்த இவர்கள் படும் பாடு அனைவரையும் வயிறு வலிக்க சிரிக்க வைத்துள்ளது.






