கூட்டமைப்பை உடைக்க, கூட்டமைப்பிற்குள் நுளைந்த கறுப்பாடு!

சமகால கொழும்பு அரசியலில் பரபரப்புக்கு பஞ்சமில்லை என்றே கூறலாம். அந்தளவுக்கு நாளுக்கு நாள் ஏதேனும் ஒரு விடயம் நடந்துகொண்டு தான் இருக்கின்றன.

இந்த வகையில் கொழும்பு அரசியலில் தற்கோது பேசும் பொருளாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு மாறியிருக்கின்றது.

விடுதலைப் புலிகளினால் ஏற்படுத்தப்பட்ட கூட்டமைப்பு தமிழ் மக்களின் ஏகோபித்த கட்சியாக இருந்து வருகின்றது.

எனினும், சமகாலத்தில் கூட்டமைப்பு பல்வேறு அரசியல் நெருக்கடிகளை சந்தித்து வருகின்றது. குறிப்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் பிளவு என்ற விடயம் சமகாலத்தில் அதிகமாக பேசப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், கூட்டமைப்புக்குள் பிளவு ஏற்படுமா? கூட்டமைப்பினை பிளவுப்படுத்த வேண்டிய பொறுப்பு யாருக்கு வழங்கப்பட்டிருக்கின்றது என்ற விடயங்களை லங்காசிறி 24 செய்தி சேவையுடன் பகிர்ந்துகொள்கின்றார் சிரேஷ்ட அரசியல் ஆய்வாளர் எம்.எம். நிலாம்டீன்…