நான்கு நாட்களுக்கு அனைத்து மதுபான விற்பனை நிலையங்களுக்கு பூட்டு!

இந்த மாதத்தில் நான்கு நாட்களுக்கு நாடுமுழுவதிலும் உள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் மூடப்படும் என மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.

தமிழ் – சிங்கள புத்தாண்டு மற்றும் விசாக பூரணையை முன்னிட்டு எதிர்வரும் 13,14,29,30 திகதிகளில் மதுபான விற்பனை நிலையங்களும் மூடப்படும் என மதுவரித்திணைக்களம் இன்று அறிவித்துள்ளது.