qஅபிவிருத்தி உத்தியோகத்தர் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்ட யாழ்ப்பாணம் மாவட்ட வேலைதேடும் பட்டதாரிகளின் விவரங்கள் வெளியாகியுள்ளன.
அழைக்கப்பட்டவர்களின் விவரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன. பெயர் விவரங்களை யாழ்ப்பாண மாவட்ட செயலக வளாகத்திலும் பார்வையிட முடியும்.