அடுத்த பெண்ணின் கணவருக்கு ஆசைப்பட்ட பெண்… கடைசியில் நடந்தது?..

பிரபல ரிவியில் நடந்து வரும் சொல்வதெல்லாம் நிகழ்ச்சியினை நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் தொகுத்து வழங்குகிறார்.

இந்நிகழ்ச்சியில் பல்வேறு சர்ச்சைகள் ஏற்பட்டாலும் நடுத்தர குடும்பத்தினைச் சேர்ந்த பலரும் தங்களது பிரச்சினைகளை தீர்த்துவிட்டு சென்றுள்ளனர்.

இங்கு திருமணமான ஆணுடன் பழக்கம் ஏற்பட்டு குடும்பம் நடத்தி குழந்தையையும் பெற்றுள்ளார் பெண் ஒருவர். தற்போதும் அவரை பிரிந்து என்னால் இருக்கமுடியாது என்றும் அவருடன் தான் வாழ்வேன் என்றும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.