அனிருத்க்கு வந்த சோதனை!

தமிழ் சினிமாவின் இளம் இசையமைப்பாளருமான அனிருத் லேடி கெட்டப்பில் இருப்பது போல புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி இருந்தது.

இந்நிலையில் தற்போது அது அனிருத் இல்லைங்கோ என அவரது தரப்பு ட்விட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ளனர்.

உண்மையில் அந்த புகைப்படத்தில் இருப்பது மாடல் அழகி ஒருவராம். வேறோ ஏதோ ஒரு பெண்ணின் புகைப்படத்தை போய் அனிருத் என வதந்திகளை பரப்பி விடுறீங்க என அனிருத் ரசிகர்கள் கோபமடைந்துள்ளனர்.

23 அனிருத்க்கு வந்த சோதனை அனிருத்க்கு வந்த சோதனை 2366 அனிருத்க்கு வந்த சோதனை அனிருத்க்கு வந்த சோதனை 66DY4tFvXV4AAcJEL அனிருத்க்கு வந்த சோதனை அனிருத்க்கு வந்த சோதனை DY4tFvXV4AAcJEL