அம்பாறை மாவட்டத்தில் இன்று காலை முதல் கனமழை பெய்துவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்த நிலையில் அறுவடைக்கு தயாராகவிருந்த இறுதிக்கட்ட வேளாண்மைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் விவசாயிகள் பெரும்பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.








