முன்னோர் காலத்தில் வாழ்ந்த பெண்கள் ஆண்களுக்கு அடிமைகளாக வாழ்ந்தும், காலம் மாற மாற பெண்கள் வீரச்செயல்களிலும் ஈடுபட்டனர்.ஆனால், கம்பியூட்டர் காலத்தில் பெண்கள் இப்படிபட்ட வீரச்செயலில் ஈடுபடுகிறார்களா என்பதே கேள்விக் குறிதான். ஒரு சில பெண்கள் மட்டும் நம் மரபில் வளர்ந்த வீர விளையாட்டுகளை காப்பாற்றியும் வருகிறார்கள்.அந்த வகையில் இக்காணொளியில் வரும் பெண்கள் கத்திச்சண்டையில் எப்படி கைந்தேர்ந்துள்ளனர் என்பதை பாருங்கள். இரு பெண்களின் கத்திச்சண்டை வீடியோ தற்போது வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.