உடலில் ரத்த ஓட்டம் சரியான சுழற்சியில்லாமல் இருக்கும் போது நமக்கு பல பிரச்சனைகள் வரும். இதில் முக்கியமான ஒன்று சிறுநீர் வெளியேற்றுதல்.
தண்ணீர் குடிக்காமல் இருப்பது, உப்பு அதிகமாக சேர்த்துக் கொள்வது சத்துள்ள உணவை தவிர்ப்பது போன்ற காரணங்களால் சிறுநீரக கற்கள் உறுவாகும்.
ஆண்களைவிட பெண்கள் இதுமாதிரியான தவறுகள் செய்வதால் அவர்களுக்குத்தான் சிறுநீரக பிரச்சனைகள் ஏற்படுகிறது.
- மருத்துவர் ரூல் மற்றும் அவருடைய சக ஊழியர்கள் 1984 மற்றும் 2012-க்கும் இடையிலான சுமார் 7200-க்கும் அதிகமானோர் ஆம்ஸ்டட் கவுண்டி, மினசோட்டா, சிறுநீரக கற்களால் பதிக்கப்பட்டிருப்பதை கண்டறிந்தனர்.
- இதில் பாதிக்கப்பட்டவர்க்கள் குறிப்பாக 18 முதல் 19 வயதுடைய பெண்கள் ஆண்களை விட அதிகமாக சிறுநீரக கற்களால் பதிப்படைந்துல்லத்தை ஆய்வாளர்கள் கண்டறிந்து உள்ளனர். இவை காலப்போக்கில் சிறுநீரக மூல நோயாக மாறும் வாய்ப்பு உள்ளதால் அவற்றை தொற்றுநோய் கற்கள் என்று அழைக்கப்பட்டது.
- StoneDisease.org கூற்றுப்படி, சிறுநீரகக் கற்கள் சிறுநீரகத்தின் உள்ளே படிகங்களாக மாறத் துவங்குகின்றது. இவை பெரும்பாலும் கால்சியம் மற்றும் ஆக்ஸலேட் வேதிப்பொருட்களை கொண்டது.
- சிறுநீரக கற்கள் உருவாக வேண்டுமென்றால் சிறுநீரகத்தில் சிறுநீர் அதிகமாக இருந்தால் தான் உருவாகும். சிறுநீரகத்தில் உப்புத்தன்மை மற்றும் திரவப்போருட்கள் அதிகம். இது உருவாக சரியாக சிறுநீர் கழிக்காமல் இருக்கும் முக்கிய காரணம்.
- புரோஸ்டேட் சுரப்பி சம்பந்தப்பட்ட தடுப்பூசி காரணமாக, சிறுநீர் கற்கள் பெரும்பாலும் ஆண்களுக்கு குறைவாக காணப்படுகின்றது. சிறுநீரக கற்கள் பாதிப்பிலிருந்து தங்களை பாதுக்கத்துக்கொள்ள உணவு பழக்கங்களில் சிலவற்றை மாற்ற வேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
- இதிலிருந்து விடுபட அதிகமாக தண்ணீர் குடிப்பது மற்றும் உப்பு தன்மை கொண்ட உணவுகளை எடுப்பதை குறைக்கவும், குறைவான இறைசிகளை உட்கொள்ள வேண்டும். இந்த ஆராய்ச்சியானது அனைவருக்கும் பொருந்தாது என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
ஏனெனில், அவர்கள் ஆய்விற்கு எடுத்துக்கொண்டவர்களில் அதிகமானவர்கள் வெள்ளை வெள்ளை இனத்தவர்கள்.
மற்றவர்களை விட இவர்கள் பொதுவாகவே ஆராய்சியின்போது அதிக சிறுநீரக கல் பிரச்சினைக்கு உள்ளாகியுள்ளனர் என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.






