கண்கலங்க வைக்கும் காணொளி! அம்மாவின் ஆசையை நிறைவேற்றுவதே மகளின் கனவு!

பெண்கள் பருவமடைதல் ஒரு அழகான தருணம். அது அவளுக்கு மட்டுமல்லாமல் அவரது குடும்பத்தினருக்கும் மிகவும் சந்தோஷத்தை தரும். பெண்களுக்கு என்று பல சடங்குகள் நம் சமுதாயத்தில் இருக்கிறது.

பெண்ணிற்கு என்னதான் தந்தை இருந்தாலும் அவள் மனம்விட்டு பேசுவது அம்மாவிடம்தான். மகளுக்கு தாய் தான் முதல் உலகம்.

குறித்த காணொயில் அம்மா மகளின் பாசம் மிகவும் அழகாக வெளிபடுத்தியிருக்கின்றனர். தமிழர் பண்பாடான கோலம் அதனுடைய விளக்கமும், பெண்ணிற்கு பருவமடைதல் எவ்வளவு முக்கியமெனவும், அதனால் அவளுக்கு கிடைக்கும் மதிப்பும், மரியாதையும் மிக அழகாக சொல்லி இருக்கும் இந்த கண்கலங்க வைக்கும் காணொளியை நீங்களே பாருங்கள்.