நடிகையிடம் போலீஸார் கிடுக்குப்பிடி விசாரணை!

ஜெர்மனியில் சாஃப்ட்வேர் இன்ஜினியராக வேலை பார்த்துவரும் சேலத்தைச் சேர்ந்த பாலமுருகன் என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவை சைபர் க்ரைமில் கொடுத்த புகார் போலீஸாரையே புருவம் உயர்த்த வைத்தது, அதில்,