இலங்கைச் செய்திகள்யாழ்ப்பாணம் இப்படி ஒரு ஆசையா வெளிநாட்டுப் பெண்களுக்கு?? 27/01/2018 14:25 நோர்வே நாட்டிலிருந்து யாழ்ப்பாணத்துக்குச் சுற்றுலா வந்துள்ள பெண்கள் சிலர் வர்த்தகக் கண்காட்சியையும் பார்வையிட்டனர். அங்கு மருதானி அலங்காரம் செய்யும் காட்சியறைக்குச் சென்று அதன் மீது அதீத ஆசை கொண்டு தங்களது கைகளில் பல வடிவங்களில் மருதாணியிட்டுள்ளனர். Facebook Twitter WhatsApp Line Viber