ஜல்லிக்கட்டின் மூலம் பிரபலமாகி பின் பிக்பாஸிற்கு சென்ற ஜூலிக்கு பல வாய்ப்புகள் குவிந்துவருகிறது.
பிரபல ரிவியில் தொகுப்பாளினி, பட வாய்ப்பு என பிசி ஆகிவிடார் வீரதமிழச்சி. தற்போது அவர் நடிக்கும் உத்தமி பட பேட்டோ ஷீட் நடந்துவருகிறது.
இந்த காணொளி தற்போது சமூகவளைதளங்களில் வைராகி வருகிறது.






