சாதி என்றால் என்னப்பா? மகளின் கேள்வி! முழித்த தந்தை! வீடியோ

625.200.560.350.160.300.053.800.300.160.90பிரபல தொலைக்காட்சியில், வாரம்தோறும், ஞாயிற்றுக்கிழமை ஒரு தலைப்பை எடுத்து அதை குறித்து விவாதம் நடத்தும் ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

அந்த வகையில், இந்த வாரம், குழந்தைகளுக்கு புரியாத வார்த்தைகளுக்கு பதில் கூறுவது போன்று, ஒரு பக்கம் குழந்தைகளும், மற்றொரு பக்கம் பெற்றோர்களும் அமர்ந்தபடி நிகழ்ச்சி தொடங்கியது.

அந்நிகழ்ச்சியில், குழந்தைகளின் பல கேள்விகளுக்கு, பெற்றோர்கள் தெரிந்த பதிலை கூறி வந்தனர். அப்போது, ஒரு சிறுமி ஜாதி என்றால் என்ன? இது எனக்கு புரியவில்லை. என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு, பலர் முடிந்தவரை பதில் கூற முயன்றனர். ஆனால், யாராலும் அவர்களுக்கு ஜாதி என்ன என்பதை புரியவைக்க முடியவில்லை.

இந்த கேள்விக்கு குழந்தைகளுக்கு புரியும்படி உங்களால் பதில் கூற முடியுமா?