ரஜினி குறித்து அவரது நண்பர் பேசிய வீடியோ வெளியாகி அவரின் உண்மை நிலை உடைக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
ரஜினி அடுத்து, ஏதாவது படத்தில் பஞ்ச் டயலாக் பேசினால் கூட, அதை ரசிக்கும் மனநிலையில் மக்கள் இல்லை, என்பதை ரொம்ப லேட்டாகப் புரிந்துள்ளார்.
அவரது ரசிகர்கள் என்று சொல்லக் கூடியவர்கள் எல்லாம் ஐம்பது வயதைத் தொட்டவர்கள், அந்த வயதைக் கடந்தவர்கள்.
அதனால், இப்போதிருக்கும் இளவட்டங்களுடன் போட்டி போட்டுக் கொண்டு இனி தியேட்டர் வாசலில் விசிலடிக்க முடியாது.
மக்களின் ரசனைகள் மாறிக் கொண்டேயிருக்கின்றன, என்பதையும், லேட்டாகப் புரிந்துள்ளார்.
அதாவது, இனி என்ன தான் மேக்கப் போட்டு, கிராபிக்ஸ் பண்ணி நடித்தாலும், ரியாலிட்டி இருக்காது. ரிட்டையர்டு ஆகி விட்ட வயதில், இன்றைய தலைமுறையை ஈர்ப்பதென்பது இயலாத காரியம்.
இதை உணர்ந்து தான், சமீப காலமாக, தனது ரசிகர்கள் தன்னை மறந்து விடக் கூடாது என்பதற்காக அவ்வப்போது அவர்களுடன் சந்திப்பை அவராகவே ஏற்படுத்திக் கொள்கிறார்.
இதற்கு பின்னணியில் என்னவெல்லாம் நடந்திருக்கிறது என்பதை ரஜினியின் பால்ய நண்பர் படுகேவலமாக பேசி விளக்கி உள்ளார்.
இதே மன நிலையில் மற்றவர்களும் இருந்தால் அரசியல் முடிவு குறித்த எதிர்காலமே இனி கேள்விக்குறியாகி விடும்.
பரபரப்பை எற்படுத்தி வரும் அந்த வீடியோ:






