கொழும்பு கோட்டை மற்றும் லோட்டஸ் சுற்றுவட்ட வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது

எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு கோட்டை மற்றும் லோட்டஸ் சுற்றுவட்ட வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

வாகன சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு  போக்குவரத்து பொலிஸார்  தெரிவிக்கின்றனர்.

demonstration or festival? hands in the air