பஞ்சாப் மாநிலத்தில் பெண் ஒருவரை 8 பேர் சேர்ந்த கும்பல் அவரது ஆடையினை அவிழ்த்து சித்ரவதை செய்தது மட்டுமின்றி தலைமுடியினை வெட்டி கொடுமைப்படுத்தியுள்ளனர்.
மேலும் குறித்த பெண்ணிற்கு கை முறிவும் ஏற்பட்டுள்ளது. கையெடுத்து கும்பிட்டும் மிருகம் போல் நடந்து கொண்டுள்ளனர்.
இதில் பெண்ணும் சம்பந்தப்பட்டுள்ளதாக காணொளியில் தெரிகிறது.
குறித்த கும்பல் ஒரே குடும்பத்தினைச் சேர்ந்தவர்கள் என்றும் கொடுக்கல் வாங்கல் பிரச்சினை மற்றும் நிலம் சம்பந்தமாக இவ்வாறு நடந்துள்ளதாக கூறப்படுகிறது.






