தமிழ் சினிமாவில் பெரிய பட்ஜெட் படம், பிரம்மாண்ட படம் என்பதை தாண்டி கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்கள் நிறைய வர ஆரம்பித்துவிட்டன.
அண்மையில் வெளியான தீரன், அறம் போன்ற படங்கள் பெரிய நடிகர்களின் படங்கள் என்பதை தாண்டி கதையால் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. தற்போது தமிழ் சினிமாவில் அண்மையில் வெளியான படங்களில் இப்போது வரை ஓடிக் கொண்டிருக்கும் படங்களின் வசூல் விவரத்தை பார்ப்போம்.
- மெர்சல்- ரூ. 14 கோடி (6 வார முடிவில்)
- அவள்- ரூ. 2 கோடி (4 வார முடிவில்)
- ஜுலி- ரூ. 13 லட்சம் (கடந்த வாரம்)
- அறம்- ரூ. 2.83 கோடி (3 வார முடிவில்)
- இந்திரஜித்- ரூ. 73 லட்சம் (கடந்த வாரம்)
- தீரன்- ரூ. 4.41 கோடி (2 வார முடிவில்)
இப்போது வரை சென்னை பாக்ஸ் ஆபிஸ் நிலவரப்படி அண்மையில் வெளியான படங்களில் அதிகம் வசூல் செய்து முதல் இடத்தில் இருக்கிறது விஜய்யின் மெர்சல்.