தீரன் இதுநாள் வரை மொத்த வசூல் இதோ

கார்த்தி நடிப்பில் வெளிவந்த தீரன் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இன்று கார்த்தி பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

theeran-adhigaram-ondru-movie-karthi-stills-3_18246

இந்நிலையில் தீரன் தற்போது வரை ரூ 17 கோடிகளுக்கு மேல் தமிழகத்தில் வசூல் செய்துவிட்டதாம், எப்படியும் ரூ 20 கோடிகளுக்கு மேல் வசூல் செய்யும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

தெலுங்கிலும் இப்படம் காக்கி என்ற பெயரில் வெளிவந்து ரூ 10 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துவிட்டது.