பாலியல் தொந்தரவு பாலிவுட் சினிமாவில் உண்டு; ஆனால் எனக்கு இதுவரை இல்லை;

பாலியல் தொந்தரவு பாலிவுட் சினிமாவில் உண்டு; ஆனால் எனக்கு இதுவரை இல்லை;

பாலிவுட் பிரபலங்கள் சிலர் திடிரென்று கிளம்பிவிட்ட #Me Too டேக் பல பிரபலங்கள் தேரையுலகில் சந்தித்த கசப்பை பதிவு செய்து வருகிறார்கள் அந்த வகையில், ரன்வீர் சிங், ஆயுஷ்மான் குரானா, நடிகை கல்கி கொச்லின் பாலிவுட் சினிமாவில் படவாய்ப்பிற்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் உண்டு என்று வெளிப்படையாக கூறுகிறார்கள். அதை பற்றி சன்னி லியோன் கூறியதாவது: பட வாய்ப்பிற்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் பாலிவுட்டில் இருக்கிறது என்று ஒப்புக்கொள்கிறேன். பெண்கள் மட்டும் இல்லை ஆண்களையும் படுக்கைக்கு அழைக்கிறார்கள்.

பாலியல் தொந்தரவு பாலிவுட் சினிமாவில் உண்டு; ஆனால் எனக்கு இதுவரை இல்லை;

நல்ல வேளையாக என்னை யாரும் படுக்கைக்கு அழைக்கவில்லை. என்னை என் கணவர் டேனியல் வெபர் மற்றும் என் டீம் பாதுகாப்பாக பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். படுக்கைக்கு அழைப்பது குறித்து அதிகமானோர் வெளிப்படையாக பேசினால் நிச்சயம் மாற்றம் ஏற்படும். எனக்கு பயம் கிடையாது. எந்த வாய்ப்பாக இருந்தாலும் பிடிக்காவிட்டால் முடியாது என்று சொல்லும் தைரியம் உள்ளது என்றார் சன்னி லியோன்.