கார்த்தி மற்றும் சூர்யா இடையே ஏற்பட்ட மனஸ்தாபம் இது தானா.?

கார்த்தி மற்றும் சூர்யா இடையே ஏற்பட்ட மனஸ்தாபம் இது தானா.?

பிரபல மரியாதைக்குரிய நடிகர் சிவகுமாரின் மகன்கள் தான் சூர்யா மற்றும் கார்த்தி, இவர்கள் இருவருமே தற்போது முன்னணி ஹீரோ பட்டியலில் தான் இருக்கிறார்கள். இவர்களது இருவரும் அடுத்த படத்தில் சேர்ந்து பணியாற்ற போவதாக ஒரு செய்தி வந்துள்ளது. மேலும், தற்போதைய பேட்டியில் கார்த்தி தீரன் அதிகாரம் ஒன்று படத்தை பற்றி பேசுகையில், இந்த படத்தில் அவர் ஒரு காவல் துறை அதிகாரி எப்படி இருப்பாரோ அதே போல் நானும் நடித்திருக்கிறேன். மேலும் மற்ற படங்களில் உள்ள காவல் அதிகாரி போல் சத்தமாக கத்தும் அதிகாரியாக இல்லாமல் இயல்பாக நடித்துள்ளேன் என்று கூறினார்.

கார்த்தி மற்றும் சூர்யா இடையே ஏற்பட்ட மனஸ்தாபம் இது தானா.?

அனைவர்க்கும் தெரிந்த விஷயம் தான் சூர்யா தான் சிங்கம் படத்தில் கத்தி கத்தி காவல் அதிகாரியாக நடித்திருப்பார். இவரை கார்த்தி மறைமுகமாக சாட்டியது போல் இருந்ததால் அவர்கள் இருவருக்கும் இடையே சிறிய மனஸ்தாபம் உள்ளதாக பேசப் படுகிறது.