பிரபல நடிகர், நடிகையின் வீட்டில் அடுத்தடுத்து மரணம்! குடும்பமே கண்ணீரில்..

தமிழ்நாட்டை சேர்ந்த பிரபல நடிகர் ராஜசேகர் தெலுங்கு சினிமாவிலேயே செட்டிலாகிவிட்டார். பல படங்களில் நடித்த இவர் நடிகை ஜீவிதாவை திருமணம் செய்துகொண்டார்.

இவர்களுக்கு இரு மகள்கள் இருக்கின்றனர். ராஜசேகரின் தாயார் சமீபத்தில் தான் காலமானார். சோகம் இன்னும் மாறாத நிலையில் அவரது மனைவியின் சகோதரர் முரளி ஸ்ரீநிவாஸ் இன்று காலை காலமானார்.

சமீபகாலமாக உடல் நலம் பாதிக்கப்படிருந்தவர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்திருந்தாராம். சமீபத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய ராஜ்குமார், தான் நடித்து வெளியாகவுள்ள கருட வேகா படத்தை முரளி தான் தயாரித்திருக்கிறார் என அவர் கூறினார்.

மேலும் இப்படத்திற்காக அவர் தன் உடல் நலத்தை பற்றியும் கவலைப்படாமல் வேலை செய்தாராம். இந்த நிலையில், மரணத்தால் குடும்பமே கண்ணீரில் நனைந்த வண்ணம் உள்ளது.

choro-(1)