இயக்குனர் ஷங்கரின் 2.0 படத்தை தான் ஒட்டுமொத்த இந்தியாவும் காத்துக்கொண்டிருக்கிறது.
கிட்டத்தட்ட 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இந்த படம் உருவாகி வரும் நிலையில், இந்த படத்தின் கதை பற்றி ஷங்கர் மறைமுகமாக தெரிவித்துள்ளார்.
எந்திரன் படத்தில் ஒரு மெஷினுக்கும் காதல் அதனால் வரும் பிரச்சனைகள் பற்றி கூறப்பட்டிருக்கும், அது போல 2.0வில் ஒரு மெஷினுக்கும்-மெஷினுக்கும் காதல் இருக்கும் என ஷங்கர் தெரிவித்துள்ளார்.







