யாழ் நகரில் கோர விபத்து!

யாழ் நகரில் நேற்று மதியம் இடம்பெற்ற விபத்தில் வாகனம் ஒன்று பலத்த சேதத்திற்கு உள்ளாகியுள்ளது.

இச்சம்பவம் குறித்த தெரியவருவதாவது; யாழ் கச்சேரியடிப் பகுதியில் வேகமாகப் சென்ற ஹன்ரர் ரக வாகனம் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியின் அருகில் இருந்த மதிலுடன் மோதியதில், குறித்த வாகனம் மோசமாக பாதிப்புக்கு உள்ளானது.

22554235_1550086408362943_2060000966_nவாகனத்தின் சாரதி சாதுரியமாக செயற்பட்டு, வேகமாக வாகனத்திலிருந்து குதித்து உயிர் தப்பியுள்ளதாகவும கூறப்படுகின்றது.