மெர்சல் கொண்டாட்டங்களை பார்க்க ஆவலாக இருக்கிறேன்- பிரபல கிரிக்கெட் வீரர்

தமிழ் சினிமாவில் அடுத்து பிரம்மாண்டமாக விஜய்யின் மெர்சல் படம் வெளியாக இருக்கிறது.

1498266334-7006 (1)

தற்போது கேளிக்கை வரி காரணமாக புதுப்படங்கள் எதுவும் இந்த வாரம் வெளியாகவில்லை, மெர்சல் பட ரிலீசுக்குள் பிரச்சனை முடிய வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்ப்பார்க்கின்றனர்.

இந்த நிலையில் மெர்சல் டீஸரை பார்த்த பிரபல கிரிக்கெட் வீரர் அஸ்வின் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், முதல் நாள் ரசிகர்களின் கொண்டாட்டங்களை பார்க்க ஆவலாக இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

nn