இந்தியாவில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பல ரசிகர்கள் உண்டு. ஒரு சில மாதங்களிற்கு முன்பு தான் ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்தது. மண்வீர் குர்ஜார் தான் அந்த சீசன்னின் வெற்றியாளர்.
மேலும் ஒரு சில வாரங்களிற்கு முன்பு தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்தது. அதில் மதுமிதாவின் கணவர் சிவா பாலாஜி வெற்றி பெற்றார். நேற்று தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவுபெற்றது, இந்த நிகழ்ச்சியில் ஆரவ் வெற்றிபெற்றார்.
இந்நிலையில், ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 11 அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த பிக் பாஸ் வீட்டின் புகைப்படங்கள் வைரலாகிவருகிறது. இந்த பிக் பாஸ் வீடு பிரமாண்டமாக தயார் செய்யப்பட்டுள்ளது.
இந்த பிக் பாஸ் வீட்டின் படங்கள் உங்களுக்காக வீடியோவாக கீழ் உள்ளது. இது குறித்து உங்கள் கருத்தை கீழ் உள்ள கமெண்ட் பாக்ஸில் தெரிவியுங்கள்