பிக் பாஸ் நிகழ்ச்சி பெரும் அரவாரத்திற்கு பிறகு என்று முடிவடைந்தது. நிகழ்ச்சியின் இறுதி வரை சினேகன், ஆரவ், ஹரிஷ் மற்றும் கணேஷ் பயணித்தனர். இதில் கணேஷ் அல்லது சினேகன் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி பெறுவார்கள் என்று கருதப்பட்டது.
ஆனால் நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்து மக்களிற்கு ஆரவ் மீது ஏதோ ஒரு பாசம் இருக்க தற்போது ஆரவ்விற்கு ஆதரவு கொடுத்து மக்கள் ஆரவ்வை பிக் பாஸ் நிகழ்ச்சி வெற்றியாளராகிவிட்டனர். அவர் கோப்பையுடன் எடுத்த ஒரு புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகிவருகிறது.