முஸ்லீம் பெண்களை வேறு மதத்தவரும் திருமணம் செய்யலாம் ?

முஸ்லீம் அல்லாத ஆண் ஒருவருடன் திருமண உறவை வைத்துக் கொள்வதற்கு தடைவிதித்து பெண்களுக்கு விதிக்கப்பட்டிருந்த சட்டம் டியுனிசிய அரசாங்கத்தினால் நீக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

d777f724c074fb443eeb47e7b3d99d79--kurdistan-muslim-girls

இதற்கு முன்னர் முஸ்லீம் பெண் ஒருவரைத் திருமணம் முடிப்பதானால், குறித்த ஆண் கட்டாயமாக இஸ்லாம் மதத்தைத் தழுவ வேண்டும் எனச் சட்டம் குறிப்பிட்டிருந்தது.

மாற்று மத ஆண் ஒருவருடன் திருமணம் முடிப்பது கூடாதென 1973 ஆம் ஆண்டு விதிக்கப்பட்டிருந்த சட்டமே இவ்வாறு டியுனிசிய ஜனாதிபதி பெஜி எசேப்ஸியினால் மாற்றப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.