ஜனாதிபதியின் புதல்வியின் புகைப்படங்கள் இணையத்தில்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மூத்த புதல்வி சத்துரிகா சிறிசேனவின் புகைப்படங்கள் சிலவற்றை ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு அண்மையில் வெளியிட்டிருந்தது.

சத்துரிகா எழுதிய ஜனாதிபதி தாத்தா (ஜனாதிபதி தந்தை) என்ற நூல் இன்று முற்பகல் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் வெளியிடப்பட்டது.

இதன்போது சத்துரிக்காவின் புகைப்படங்கள் இணையத்தளங்களில் வெளியாகியுள்ளன.

625.0.560.320.160.600.053.800.700.160.90 (4)625.0.560.320.160.600.053.800.700.160.90 (3)

625.0.560.320.160.600.053.800.700.160.90 (5) 625.0.560.320.160.600.053.800.700.160.90 (6) 625.0.560.320.160.600.053.800.700.160.90 (7)