பிக் பாஸ் வீட்டில் நடிகர் விஷ்ணு

625.500.560.350.160.300.053.800.900.160.90 (10)

பிக் பாஸ் முதல் சீசன் தற்போது பரபரப்பான சூழ்நிலையை எட்டியுள்ளது. யார் ஜெயிக்கபோகிறார்கள் என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் தற்போது இன்னமும் உள்ள நிலையில், வாரம்தோறும் யாராவது புதிய போட்டியாளர்களை வீட்டுக்குள் அனுப்பிவருகின்றனர்.

இந்நிலையில் நாளை நடிகர் விஷ்ணு பிக் பாஸ் வீட்டுக்குள் செல்வது போல டீசரில் காட்டப்பட்டது. கதாநாயகன் படத்தின் ப்ரோமோஷனுக்காக தான் விஷ்ணுவும், அவருக்கு ஜோடியாக நடித்துள்ள கேத்ரின் திரே சாவும் சென்றுள்ளனர் என்று கூறப்படுகிறது.